Map Graph

மருதமலை முருகன் கோயில்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஒரு முருகன் கோயில்

மருதமலை முருகன் கோயில், அல்லது மருதாசலமூர்த்தி கோவில், கோயம்புத்தூரிலிருந்து 15 கி.மீ. தொலைவிலுள்ள மருதமலை மேல் அமைந்துள்ளது. மருத மலைமேல் அமைந்துள்ளதால் "மருதன்" என்றும் அருணகிரிநாதரால் திருப்புகழில் பாடப்பெற்ற தலமிது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான முருகன், இங்கு சுப்பிரமணிய சுவாமி என்றும் தண்டாயுதபாணி என்றும் மருதாசலமூர்த்தி (மருதன்) என்றும் அழைக்கப்படுகிறார். மருதமலையின் அடிவாரத்தில் தான்தோன்றி விநாயகர் என்ற ஒரு சிறிய விநாயகர் கோயிலும் உள்ளது.

Read article
படிமம்:Maruthamalai_Rajagopuram.jpgபடிமம்:Maruthamalai_Murugan_Temple.jpgபடிமம்:Valampuri_Vinayagar.jpgபடிமம்:Pambatti_siddhar_sannidhi_1.jpgபடிமம்:Maruthamalai_Pancha_virutcha_Vinayagar.jpgபடிமம்:Marudhamalai_full_view.JPGபடிமம்:Marudamalai_Temple-01r.jpgபடிமம்:Maruthamalai_Temple-Munmandapam.jpgபடிமம்:Mayilmuga_vilakku_1.jpgபடிமம்:Mayilmuga_vilakku_base.jpgபடிமம்:Pambatti_siddhar_sannidhi.jpg